Saturday, 2 August 2008

அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் ஓன்று மகா ஓயா ஆற்றில் வீசப்பட்டுள்ளது

கடத்திச்செல்லப்பட்ட ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு, கட்டான என்ற இடத்தில் உள்ள மகாஓயா ஆற்றில் நேற்று முன்தினம் வீசப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலமாக இருக்கலாம் என இது அனுமானிக்கப்படுகிறது.


இந்த இளைஞர் வேறு ஒரு இடத்தில் கொலைசெய்யப்பட்டு சடலம் எடுத்துவரப்பட்ட கட்டானையில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் பலர் கடத்திச்செல்லப்பட்டுள்ள நிலையலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது

No comments: