அக்கரைப்பற்று, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர் ஒருவரும் வெள்ளைவான் கும்பலினால் நேற்று இரவு கடத்திச்செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் கடத்தல் தொடர்பாக சாய்ந்த மருது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Tuesday, 12 August 2008
வெள்ளைவான் கும்பலினால் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment