Friday, 15 August 2008

சிறீலங்கா நாட்டின் ஒவ்வொரு பிரசையின் கடன்தொகை ஒரு இலட்சத்திற்கு மேல்

சிறீலங்கா அரசு இவ்வருடம் மட்டும் அனைத்துலக நாடுகளிடம் இருந்து 970 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுள்ளது.

முன்னைய ஆட்சிகளைவிட சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆட்சியில் அதிக கடன்கள் பெறப்பட்டு, சிறீலங்காவின் பிரசைகள் ஒவ்வொருவரும் மிகப்பெரிய கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் சிறீலங்கா நாட்டின் ஒவ்வொரு பிரசையின் கடன்தொகை ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டதாக மாறியிருக்கின்றது.

No comments: