காத்தான்குடி கல்லடி வீதியில் இராணு வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments:
Post a Comment