அம்பாறை கல்முனையில் இன்று பொலிசார், சுற்றிவளைத்து கடும்சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்று அதிகாலை முதல் ஆரம்பமான இச் சுற்றிவளைப்பு நண்பகல் வரை தொடர்ந்தது.
பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டனர். பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கடும்சோதனைக்கு இலக்காகினர்.இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.
கடந்த வாரம் கலமுனை இஸ்லாமாபாத் முஸ்லிம்பகுதியிலுள்ள மைதானமருகே ஒரு தொகுதி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்தைத் தொடர்ந்து அடிக்கடி பொலிசார், சுற்றிவளைத்து கடும்சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சோதனைச் சாவடியில் தமிழர்கள் மட்டும் வேறாகப் பிரித்தெடுக்கப்பட்டு துருவித்துருவி கடும்சோதனைக்
குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.
Saturday, 2 August 2008
அம்பாறை கல்முனையில் பொலிசார் சுற்றிவளைத்து சோதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment