Monday, 4 August 2008

இளம் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய பௌத்த பிக்குவிற்குப் பிணை

இளம் பெண் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பௌத்தபிக்கு ஒருவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.

10,000 ரூபா சரீரப் பிணை மற்றும் இரண்டு லட்ச ரூபா ரொக்கப் பிணையின் அடிப்படையில் குறித்த பிக்கு விடுதலை செய்யப்பட்டள்ளார்.

கலுவெல்ல வனரத்ன தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்த அசம்பாவிதத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கற்கை நெறியொன்றைக் கற்பதற்காகச் சென்றிருந்த வேளையில் நட்புறவை ஏற்படுத்திக் கொண்ட பௌத்தபிக்கு இலங்கையில் ஓர் விஹாரையில் வைத்துக் குறித்த இளம் பெண்ணை வல்லுறவிற்கு உட்படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments: