Monday, 4 August 2008

யாழ்ப்பாணம் தென்மராட்சி கைக்குண்டு வீச்சு : மூன்று படையினர் பலி.

யாழ்ப்பாணம் தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் மீது நேற்று கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


இத் தாக்குதலில் சிறிலங்காப் படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதேநேரம் வடபோர்முனையான நாகர்கோவில் பகுதியில் பொறிவெடியில் சிக்கி படையினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

No comments: