Thursday, 14 August 2008

கருணா, பிள்ளையான் குழுக்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொலன்னறுவை எகொடபத்துவ பிரதேசத்தில் முகங்களை மூடிமறைத்துக் கொண்டு கருணா மற்றும் பிள்ளையான் குழுவினர் இப்பகுதி மாகாணசபை தேர்தலின் போது வாக்குகளை சூறையாடுவதற்கு தயாராகி வருகின்றமையை கண்டித்து மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று நாளை மனம்பிட்டிய வைத்தியசாலை சந்தியில் நடைபெறவுள்ளது.

ஏனைய கட்சிகள் அப்பகுதியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு எதிராக பிள்ளையான் குலு மேற்கொண்டு வரும் அழுத்தங்களையும் கண்டித்து இப்போராட்டம் அப்பிரதேச பிக்குமார்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

No comments: