ஒரு மாதத்திற்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டு இரண்டு வாரங்களில் ரகசியமாக விடுவிக்கப்பட்ட மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
தான் கடத்திச் செல்லப்பட்டமைக்கான காரணத்தை அவர் காவல்துறையினரிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
புத்தல நகரில் டயர் விற்பனை நிலையம் ஒன்றின் உரிமையாளரான 35 வயதான மஹாகொடயாகே அன்னமுத்து நடராஜா சிவக்குமார் என்ற வர்த்தகரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Monday, 11 August 2008
புத்தளவில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment