இலங்கை இராணுவம் தனது சிறப்பு படையணியின் ஆளணியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. படைப்பிரிவின் ஆளணி எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது படைக்கு ஆட்சேர்க்கும் பணிகள் நடந்து வருதாகவும் இந்த பணியுடன் சிறப்பு படையணிக்கான ஆளணியும் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கவே இராணுவத்தின் சிறப்பு படையணியில் 3 ஆயிரம் சிப்பாய்கள் கடமையாற்றி வருகிறனர்.

No comments:
Post a Comment