சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று வவுனியாவிற்குச் சென்று தமது படைகளின் நடவடிக்கை பற்றி ஆராயந்திருக்கின்றார்.
வன்னி சிறீலங்கா படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட படைப் பரிவுகளின் துறைசார் பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்னார், வவுனியா, மணலாறு களமுனைகளில் தமது படைகளின் நடவடிக்கைகள் பற்றி இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.



No comments:
Post a Comment