வவுனியா சாஸ்திரிகுளம் பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் இரண்டு தமிழ் அகதிகள் உயிர் நீத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாஸ்திரிகுளம் பிரதேசத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வந்து அகதி முகாமில் தங்கியிருந்த 21 வயதுடைய தியாகராஜா ரவிகுமார் மற்றும் 19 வயதுடையமகேஸ்வரன் கார்தீபன் ஆகியோரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
Monday, 4 August 2008
வவுனியா மண்சரிவில் இரண்டு தமிழ் அகதிகள் பலி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment