Monday, 11 August 2008

கொடிகாமத்தில் தொடரும் மின்மாற்றி மீதான தாக்குதல்

transformer.jpgயாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள மின்மாற்றி ஒன்று இன்று அதிகாலை 1.30 அளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்த மின்மாற்றி மூலமே கொடிகாமம் பிரதேசத்திற்கு மின்சாரம வழங்கப்பட்டு வந்தாகவும் சம்பவம் குறித்து காவற்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் சேதமாக்கப்பட்ட 5வது மின்மாற்றி இதுவாகும், மின்மாற்றியை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் 31 பொறி வெடிகளை படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: