விடுதலைப்புலிகள் இயக்கம்-விகடன் ஸ்பெஷல் சர்வே
குறிப்பு: ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.
1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை...
(அ)எப்போதும் ஆதரிக்கிறேன்
(ஆ)எப்போதும் எதிர்க்கிறேன்
(இ)ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்பு ஆதரித்தேன்
2. இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ் ஈழம் அமைப்பது...
(அ)சரியான தீர்வு
(ஆ)தேவையில்லை
(இ)சுயாட்சி அதிகாரம் கொடுத்தால் போதும்
3. இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை....
(அ)தொடர வேண்டும்
(ஆ)தடையை நீக்க வேண்டும்
(இ)பொறுத்திருந்து பார்க்கலாம்
4. விடுதலைப்புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது...
(அ)சரியான நிலைப்பாடுதான்
(ஆ)ஆபத்தான கொள்கை
(இ)வேறு லாப நோக்கத்துக்காக
5. ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றவாளியான பிரபாகரன்...
(அ) தண்டிக்கப்பட வேண்டியவர்
(ஆ)குற்றமற்றவர்
(இ)குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம்
6. இலங்கைப் பிரச்னையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்.?
(அ) தலையிடவே கூடாது
(ஆ)தலையிட்டு தீர்வு காணலாம்
(இ)நிலைமை கைமீறினால் மட்டுமே தலையிட வேண்டும்
7. கொள்கை மாறுபட்ட இலங்கை தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப்புலிகள் கொலை செய்வது...
(அ)ஏற்றுக்கொள்ளவே முடியாது
(ஆ)தவிர்க்க முடியாத அணுகுமுறைதான்
(இ)அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை
8. தரைப் படை, கடற் படை, வான் படை என்று விடுதலைப்புலிகள் வளர்ச்சி அடைவது...
(அ)பெருமைக்குரிய விஷயம்
(ஆ)இந்தியாவுக்கு ஆபத்து
(இ)இரண்டுமே இல்லை
9. விடுதலைப்புலிகளை தி.மு.க....
(அ)இன்னும் கடுமையாக எதிர்க்க வேண்டும்
(ஆ)ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும்
(இ)பட்டும் படாமலேயே இருக்கலாம்
10.தண்டனைக் காலத்துக்குப் பிறகும் சிறையில் இருக்கும் நளினியை.....
(அ)விடுதலை செய்ய வேண்டும்
(ஆ)விடுவித்து கண்காணிப்பில் வைத்திருக்கலாம்
(இ)சிறைத் தண்டனை தொடரட்டும்
11. கச்சத் தீவை இந்தியா...
(அ)திரும்பப் பெற வேண்டும்
(ஆ)விட்டுவிடலாம்
(இ)குறைந்தபட்சம் அந்தப் பகுதிக்குப் போகும் உரிமையாவது
பெற வேண்டும்
12. இலங்கை கடற் படையால் நமது மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும் பிரச்னைக்கு...
(அ)ஆயுத ரீதியாக பதிலடி கொடுக்கலாம்
(ஆ)பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம்
(இ)சர்வதேச அரங்கில் இலங்கையை கடுமையாக கண்டிக்கலாம்
விகடன் இணையத்தளத்தில் சிறப்பு கருத்தாய்வு ஒன்று நடக்கிறது. இது இணையதளத்தில் மட்டுமா அல்லது புத்தக வாசகர்களுக்குமா என்று தெரியவில்லை. ஆயினும் பாலினம், வயது போக மேற்கண்ட கேள்விகளும், மூன்று பதில்களில் ஒன்றை தெரிவு செய்ய கேட்டிருக்கிறார்கள்.
நன்றி : விகடன்
http://www.vikatan.com/jv/2008/jul/27072008/lttesurvey.asp
விகடனில் ஒரு (இலவச)அக்கவுன்ட் ஓபன் செய்துவிட்டு உங்கள் கருத்துகளை தேர்வு செய்யவும்

1 comment:
நண்பரே இங்கு பதிவு செய்தமைக்கு நன்றி. உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் முடிந்த வரை இதை தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யவும். ஏனென்றால் நாளை மதியத்துடன் வாக்கெடுப்பை முடிக்கிறார்கள். அதே போல yarl.com இணையதளத்திலும் இருக்கின்ற பதிவை நாளை வரை முதல் பக்கத்திலேயே இருக்கும்படி அமைக்கவும். நானும் யாழ் இணையத்தில் REGISTER செய்து LOGIN செய்ய முயன்றும் முடியவில்லை. நன்றி.
Post a Comment