| தமது உந்துருளியைச் சிவபுரியில் உள்ள வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு இறங்கும் போது மற்றும் ஒரு உந்துருளியில் வந்தவர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். வவுனியா மாறம்பைக்குளப் பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று இன்று வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. கைகள் பின்னர் கட்டப்பட்ட நிலையில் முகம் அடையாளம் காணமுடியாதவாறு எரிக்கப்பட்ட நிலையில் இச் சடலம் மீட்கப்பபட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படுவதற்காக வவுனியா மருத்துவனையில் |
Monday, 7 July 2008
திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை,வவுனியாவில் எரியூட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment