பொங்கு தமிழ் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற புலிகளின் ஆதரவாளர்கள் கிட்லர் வணக்கம் போல் கைகளை நீட்டி தமது கோஷங்களை சொல்வது அண்மைக்காலங்களாக நடைபெற்று வருகிறது.
நாசிகளுக்கு எதிராக யுத்தம் நடாத்தி வெற்றிபெற்ற பிரிட்டனில் தடைசெய்யப்பட்டுள்ள இந்த கிட்லரின் வீரவணக்க முறையை புலிகளின் ஆதரவாளர்கள் 13.07.08 அன்று நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் நிகழ்த்தி காட்டியுள்ளனர்.
![]() |
கிட்லர் வணக்கம்




No comments:
Post a Comment