மட்டக்களப்பு ஆரையம்பதி, மாவிலங்குத்துறையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் கடந்த 22 ஆம் திகதி முதல் காணமல் போயுள்ளதாக மட்டக்களப்பு மனிதஉரிமை ஆணைக்குழுவில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது.
இவரது தந்தை இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்முனை, மருதானைக்கு தொழிலுக்குச் சென்ற வேளை இவர் காணமல் போயுள்ளார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி, மாவிலங்குத்துறையைச் சேர்ந்த 17 வயதுடைய குணரத்தினம் பிரசாத் என்பவரே காணமல் போயுள்ளார்.

No comments:
Post a Comment