புத்தளத்தில் சிறிலங்காப் படையினரும் பொலிசாரும் இணைந்து நேற்று காலை தொடக்கம் மாலைவரை தேடுதலை நடத்தினர். இத் தேடுதலின்போது 54 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் கடுமையான சோதனைக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.
Sunday, 6 July 2008
புத்தளத்தில் தேடுதல் : 54 தமிழர்கள் கைது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment