Monday, 7 July 2008

சிறீலங்கா துனைப்படையின் புதிய தலைவராக அவுஸ்ரேலிய பிரஜை ---கருணா நீக்கம்-- முரண்பாடு வலுக்கிற்து.

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் புதிய தலைவராக குமாரசாமி. நந்தகோபன் என்ற் ரகு அல்லது கோகுலன் பிள்ளாயானால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கருனா நீக்கப்பட்டதாக பிள்ளாயான் கூறியதாக கே.டி.ராஜசிங்கம் தெரிவிக்கிறார்.

முன்னாள் விடுதலை புலிகள் இயக்கத்தின் உறூப்பினராக இருந்து கருனாவுடனான முரண்பாட்டில் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அவுஸ்ரேலியா சென்றா கோகுலன் அண்மையிலேயே நாடு திரும்பி மாகாண்சபை தேர்தலில் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாள்ராக போட்டியிட்டிருந்தார்.

மூன்றூ பிள்ளாகளூக்கு தந்தையான இவர் தனது மனைவியுடன் அண்மையிலேயே விவாகரத்தும் பெற்றூக்கொண்டார்.அவுஸ்ரேலியா சிட்னி சிற்றி ரெயில் நிறூவனத்தில் பணியாற்றிய நந்தகோபன் மட்டக்கள்ப்பு சென்.ஜோசப் கல்லூரி,சிவானந்தா கல்லூரியில் ஆரம்ப கல்விபயின்றாவர்.


கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செல்லும் காலகட்டத்தில் கோகுலன் அவுஸ்ரேலியாவில் உள்ளா தமிழ் தேசியத்தை ஆதரித்த பலரிடம் கோடிக்கண்க்கான பண்த்தை கிழ்க்கு அபிவிருத்தி திட்டங்களூக்கு என வசூலித்ததும் தெரியவந்துள்ள்து.

அதே நேரம் அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை சென்றா சில தமிழ்ரிடம் கொழும்பில் வைத்து கடத்தி பண்ம் பெறூவதற்கான தகவல்கள் இவர் மூலமாகவே பெற்ப்பட்டதாகவும் இப்போது தெரியவந்துள்ள்து.

source:http://nitharsanam.com/?art=25230

No comments: