அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமவேயும் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளும் தன் மீது தாக்குதல் நடத்தியதாக ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 40 வருடங்களுக்கு மேலாக இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் தர அதிகாரியான அத்துல ரத்நாயக்க என்பவர் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார். சீரற்ற வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தன்னை முந்திச் செல்ல அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு அனுமதி வழங்க மறுத்தமைக்காகவே தான் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
Wednesday, 16 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment