Monday, 14 April 2008

புலிகளின் பல தாக்குதல் முயற்சியில் தப்பிய அமைச்சர் புலம்பியுள்ளார்.!!!!!!!!!

கழுத்துறை சிறைச்சாலையில் கம்பிக்குத்துக்கும் தப்பினார்.

பாராளுமன்ற மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயராஜ் பெனாண்டோ புள்ளேயின் உடலை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, எப்படி சேதம் இல்லாமல் உடல் எடுத்தார்கள் என புலம்பியுள்ளார்.
தியேட்டரில் இனிமேல் நெருக்கமான சந்திப்பு விலாசமடிப்பு எல்லாம் வேண்டாம் ரி.வியிலை கதைச்சு மக்கள் பிரச்சனைகளை பார்ப்பம் என்று தனது ஆலோசகருக்கு கூறினாராம்.

No comments: