அம்பாறை மாவட்டம் கல்முனையின் பாண்டிருப்பு பாரதி வீதியில் ஒருவர் இனம்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு (14-04) 7 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய தேவநாயகம் இதாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Tuesday, 15 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment