Friday, 25 April 2008

மின்னல் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி

பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வவுனியா, துட்டுவௌ பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்றிரவு (ஏப்ரல் 24) 7.30 அளவில் மின்னல் தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அனுரதபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக மின்னல் தாக்கி பலர் பலியாகியுள்ளனர்.

No comments: