யாழ்ப்பாணத்தில் உள்ள தினக்குரல் நாளேட்டுக்கு இராணுவத்தின் உதவியுடன் இயங்கும் துணைப்படையினரால் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது.
இந்த அச்சுறுத்தல்களை மிக வன்மையாகக் கண்டிப்பதாக ஐந்து ஊடக அமைப்பு கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், முஸ்லிம் ஊடக பேரவை, தமிழ் ஊடக பேரவை, ஊடக சேவையாளர் சங்கம் மற்றும் சுதந்திர ஊடக அமைப்பு என்பன இணைந்து இந்த கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளன.
Friday, 25 April 2008
துணைப்படையினரால் தினக்குரல் பத்திரிகைக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment