ஹற்றன் டேம்ஸ்ரன் தமிழ் மகாவித்தியாலய அதிபர், உப அதிபர் ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலை அதிபரான விஸ்வநாதன் உப அதிபர் பூபாலசிங்கம் மற்றும் முன்னாள் ஆசிரியரான ராமச்சந்திரன் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சென்ற பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
thank you:pathivu

No comments:
Post a Comment