Saturday, 16 August 2008

வன்னியில் விமான மூலம் துண்டுப்பிரசுரம் - தயார் நிலையில்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மக்கள் உடனடியாக அரசாங்கக் கட்டுபாட்டுப் பகுதிகளுக்கு வருமாறு கோரி விமானம் மூலம் அந்த பிரதேசங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழில் அச்சிடப்பட்டுள்ள இந்தத் துண்டுப்பிரசுரத்தில் விடுதலைப்புலிகள் அரசாங்கத்திடம் சரணடையும் விதம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments: