Thursday, 15 May 2008

நாளை நடைபெறவிருந்த முதலமைச்சருக்கான பதவிப் பிரணமாண நிகழ்வு ஒத்திவைப்பு

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரின் பதவிப் பிரணமாண நிகழ்வு தீடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச அதிபரின் செயலாளர் அறிவித்துள்ளார். நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.07 மணிக்கு கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சருக்கான பதவிப் பிரமாண நிகழ்வு சிறீலங்கா அதிபர் முன்னிலையில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே இப் பதவிப் பிரமாண நிகழ்வு தீடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments: