Wednesday, 14 May 2008

யுத்த நிறுத்தத்துக்கு மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தயாராகாது-பிரதமர் ரத்னசிறி! (sinhala video annex)

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது அரசாங்கம் இனி ஒரு போதும் புலிகளுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ளாது என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக உயிர் நீத்த படை வீரர்களின் தாய்மார்களுக்கு நிதியுதவி மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கான உபகரணங்களை கையளிக்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள ஜோன் டீ சில்வா அரங்கில் நடைபெற்றுள்ளது.இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: