புத்தளத்தில் அரச சார்பாற்ற நிறுவனப் பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் தில்லையடியைச் சேர்ந்த 26 வயதான தேன்மொழி சங்கீதா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை (11-05) இனம்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக நோர்வே அகதிகளுக்கான மையம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியனவற்றிற்கும் முறையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Monday, 12 May 2008
புத்தளத்தில் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர் கடத்தப்பட்டுள்ளார்-tamilnet
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment