மட்டக்களப்பின் அரசடி பிரதேசத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டு விட்டு வீடு திரும்புவதற்கு தயாரகிக் கொண்டிருந்த போலீஸ் காண்ஸ்டபிள்கள் இருவர் மேல் இனம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்ட செய்தி ஏற்கனவே தெரிந்த செய்திதான்.
ஆனால் இந்த இரு போலீஸ் உத்தியோகத்தர்களும் தேர்தல் பணிக்காக செங்கல்லடி வாக்கு சாவடியில் கடமையில் இருந்ததாகவும், அப்போது பிள்ளையான் அணியினர் அங்கு வந்து கள்ள வாக்குகளை போடுவதற்கு முயன்ற போது , இவர்களால் பிள்ளையான் அணியினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிரதிபலனாகவே இச் துப்பாக்கிச் சூடும் உயிர் பலியும் இடம் பெற்றுள்ளது என அங்கிருந்து தெரிய வருகிறது.
No comments:
Post a Comment