குடும்பத்தாராறு காரணமாக தனது இளம் மனைவியை ஊர்காவல் படைவீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார் என்று கூறப்படும் சம்பவம் ஒன்று நேற்று திருகோணமலை கோமரங்கடவலப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தமலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த இடத்தை சேர்ந்த ஊர்காவல்படை சிப்பாயான கொடித்துவக்கு (வயது31) என்பவர் ஒருபிள்ளையின் தாயான தனது மனைவி டில்கான்நிஷந்தசவாவை சுட்டுக்கொன்றார் என தெரிவிக்கப்படுகிறது பின் இந்தப்பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கோமங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டபின்னர் பெண்ணின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட சிப்பாயிடம் மேலதிகவிசாரணைகளை கோமங்கடவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
Monday, 26 May 2008
இளம் மனைவியை சுட்டுக்கொன்ற ஊர்காவல் வீரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment