அரசாங்கம் தினந்தோறும் மக்களை கொலை செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தினால் சமாதானத்தை கொண்டு வரமுடியவில்லை அத்துடன் யுத்தத்தை அனைத்து சமூகத்திற்கும் விரிவுப்படுத்தியுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த யுத்தத்தின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையும் சீரழித்துள்ளதாக மங்கள சமரவீர குறிப்பிட்;டுள்ளார். இந்தநிலையில் நாட்டுக்கு நிதானமான புத்தியுள்ள அரசாங்கம் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment