கருணா லண்டன் சிறையிலிருந்து நேற்று விடுதலை பெற்றுள்ளார்.
போலி கடவுச் சீட்டை பாவித்து பிரித்தானியாவுக்குள் கருணா பிரவேசித்த குற்றத்துக்காக சிறை தண்டனை பெற்ற போதும் , சிறையில் அவரது நன் நடத்தை காரணமாக அவரை விடுதலை செய்துள்ளதாக தெரியவருகிறது.
சாதாரணமாக தண்டனையின் பின் இவர் நாட கடத்தப்பட வேண்டிய நிலையை பெற வேண்டும். இருப்பினும் போர் குற்ற வழக்குகள் தொடர்பாக இவர் மேல் வழக்குகள் இருப்பதால் அவை முடியும் வரை அவர் வெளிநாட்டவருக்கான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்படலாம் என தெரிய வருகிறது.
1 comment:
Great freedom fightor(?):He has helped Ranil& Mahindha to split tamil community:
The release of this bastard shows onething:British Uncles maintains double standards and they have onething in common:they are all bastards!
Post a Comment