கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக சிறீலங்கா துணை இராணுவக்குழுவின் ஆயுததாரி பிள்ளையான் நியமிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரச அதிபர் மாளிகை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.முதலமைச்சர் பதவியை எற்க வருமாறு சிறீலங்கா அரசாங்கம் துணை இராணுவக் குழுவின் ஆயுததாரி பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சிறீலங்கா அதிபர் மாளிக்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. துணை இராணுவக் குழு ஆயுததாரி நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment