வங்காள விரிகுடாவில் ஏற்கனவே உருவான ~நர்கீஷ|; தாழமுக்கத்தின் தாக்கக்திலிருந்து உலகம் மீளுவதற்குள் மற்றொரு தாழமுக்கம் உருவாகி வளர்ச்சி பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. |
நேற்று முன்தினம் முதல் இத்தாழமுக்கம் உருவாகி வளர்ச்சி பெற்று வருகின்றது. இத்தாழமுக்கம் இலங்கையிலிருந்து சுமார் ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால்தான் உருவாகியுள்ளது. இது நேற்று பிற்பகல் வரை நகர்வு கட்டத்தை அடையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் வங்காள விரிகுடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி உருவான ~நர்கிஷ்| தாழமுக்கம் மே மாதம் 2ஆம் திகதி மியன்மார் நாட்டில் கடும் புயலாக உருவெடுத்ததில்; ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது |
Friday, 16 May 2008
வங்காள விரிகுடாவில் மற்றொரு தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment