Thursday, 22 May 2008

பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்கள் சில வீடுகளிலும், முகவர்களினாலும் பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளனர்

இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்கள் சில வீடுகளிலும், முகவர்களினாலும் பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர சித்திரவதைக்குள்ளன 800 பெண்கள் முகாம்களில் துன்பபடுவதாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வெறும் கையுடன் நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான் ஆகிய நாடுகளில் இருந்து 79 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு வரக்கூடிய பென்கள் ஒரு நேரத்தில் தந்தையிடமும் மகனிடமும் ****

கற்பழிக்கப்பட்டாலோ, காயப்படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ வழக்கு எதுவும் பதிவு செய்ய இயலாது. அப்படியே வழக்கு பதிவு செய்தால் Defamation Act ன் கீழ் பாதிக்கப்பட்ட பென்னுக்கே கசையடியும் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

உதாரனத்திற்கு இன்றைய அரப் நியுஸ் பத்திரிகையில் வந்துள்ள செய்தியை வாசியுங்கள்.

உங்கள் பென் பிள்ளைகளை சவுதிக்கு அனுப்புவதற்கு பதிலாக உங்கள் ஊரில் உள்ள காம கொடுரர்களிடம் சொல்லி உள்ளுரிலேயே பலமுறை கற்பழித்து கொன்று விடுங்கள்.


http://www.arabnews.com/?page=1&section=0&article=110110&d=21&m=5&y=2008&pix=kingdom.jpg&category=Kingdom

Abused Indonesian Maid Gets Paltry Compensation
Maha Akeel, Arab News

thanks:Nour Miyati

No comments: