Wednesday, 21 May 2008

தமிழீழத்தை உழவு பார்க்க சிறீலங்காவிற்கு சொந்த செய்கோள் – இரகசியமாக பணிகள் இந்தியாவின் துணையுடன் நடைபெறுகின்றன!!!


சிறீலங்காவிற்கு சொந்த செய்கோள் – இரகசியமாக பணிகள்




தமிழீழத்தை உழவு பார்க்க சிறீலங்கா அரசாங்கம் தனக்கென சொந்த செய்கோள் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புவதற்குரிய இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள செய்திக்காக எனும் மூடிமறைப்புடன் இவ் ரகசியத்திட்டம் அரங்கேறுகின்றுது

செய்கோளை இந்தியாவின் உதவியுடன் விண்ணிற்கு செலுத்துவதற்கான முயற்சிகளிலும் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டு வருகின்ற போதிலும், இரு நாடுகளின் அரசுகளும் இது தொடர்பாக எந்தவித தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

source:tamil seythi

No comments: