யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ் போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
படையினரது கெடுபிடிகளால் மன அழுத்தத்திற்கு உள்ளாகுவோரும் படையினரது செயற்பாடுகளால் பாதிக்கப்படுவோருமே கூடுதலாக மாரடைப்பு நோயினால் பாதிக்கப்படுவதாகவும் கடந்த மூன்று மாதங்களில் யாழ்ப்பாணத்தில் மாரடைப்பு நோயால் 11 பேர் இறந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
Monday, 12 May 2008
படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment