கிழக்கு மாகாண சபைக்காக ஆளுங்கட்சிக்கு கிடைத்த மேலதிக ஆசனத்தை திருகோணமலை மாவட்ட தமிழ் பிரதிநிதி ஒருவருக்கு வழங்க வேண்டும் என நீதியமைச்சர் டிலான் பெரேரா கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கிழக்கு மாகாண சபைக்கான திருகோணமலை மாவட்ட பிரதிநிதித்துவத்தில் தமிழர்களின் உறுப்புரிமை குறைந்துள்ளதை அடுத்தே டிலான் பெரேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
Tuesday, 13 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment