காத்தாண்குடி பாலமுனையிலுள்ள மக்கள் விடுதலை கட்சி அலுவலகம் அடையாளம் காணப்படாத கும்பலொன்றினால் இன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த அலுகத்தை உடைத்து சுக்குநூறாக்கிய கும்பல், வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் மற்றும் படகு போன்றவற்றை தீயிட்டு கொளுத்துச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
Tuesday, 13 May 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment