Wednesday, 11 June 2008

இலங்கை வரவுள்ள மன்மோகன் சிங்கை சந்திக்க கிழக்கு மாகாணசபை முதலைமைச்சர் விருப்பம்

சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காக இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கிழக்குமாகாணசபை தலைவர்களும், முதலைமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனும் சந்திக்க விரும்புகின்றனர்.

கிழக்குமாகானசபையின் அபிவிருத்தி தொடர்பாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கிழக்கு மாகாணசபை முதலைமைச்சர்கள், தலைவர்கள் தானும் கலந்துரையாட விரும்புவதாக கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எலெ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

1 comment:

ttpian said...

let manmohan contest in elections in srilanka;srilankan singala people vote for congress fools!